Welcome to Tamil Nadu Info Zone

Tamil Nadu Info Zone is your trusted source for the latest Tamil News, Government Jobs, TNPSC updates, Education News, Government Schemes, Technology, Automobile, Health, and Career Guidance. We publish accurate and timely information from official sources to keep readers across Tamil Nadu informed every day.

TN DCPU Recruitment 2026 – தேர்வு இல்லை: தமிழக அரசு எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை

TN DCPU Recruitment 2026

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் (DCPU) கீழ் செயல்படும் இளைஞர் நீதி குழுமத்தில் Assistant – Bench Clerk, Junior Assistant – Bench Clerk மற்றும் Office Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Any Degree வரை கல்வித் தகுதி கொண்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான முழு விவரங்களையும் கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிAssistant – Bench Clerk, Junior Assistant, Office Assistant
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்தமிழ்நாடு

 

1. பதவி: Assistant – Bench Clerk

சம்பளம்: மாதம் Rs.25,000/-

கல்வி தகுதி: Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine or any other recognized discipline. Computer qualification and Tamil & English typing certificate holders will be given preference.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: Junior Assistant – Bench Clerk

சம்பளம்: மாதம் Rs.20,000/-

கல்வி தகுதி: 10th (SSLC) Pass with Computer Proficiency. Tamil & English typing certificate holders will be given preference.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. பதவி: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.13,000/-

கல்வி தகுதி: 8th Pass

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாவட்ட வாரியான கடைசி தேதி

மாவட்டம்கடைசி தேதி
செங்கல்பட்டு22.09.2026
திருவாரூர்30.09.2026
திருவள்ளூர்26.09.2026
விருதுநகர்25.09.2026
இராமநாதபுரம்28.09.2026
நாமக்கல்25.09.2026
காஞ்சிபுரம்30.09.2026
கள்ளக்குறிச்சி28.09.2026
கோயம்புத்தூர்22.09.2026
தூத்துக்குடி29.09.2026
கிருஷ்ணகிரி30.09.2026
தேனி01.10.2026
தென்காசி05.10.2026
புதுக்கோட்டை30.09.2026
கடலூர்25.09.2026
கன்னியாகுமரி30.09.2026
பெரம்பலூர்05.10.2026
திருச்சி07.10.2026
திருப்பத்தூர்25.09.2026
தஞ்சாவூர்30.09.2026
நாகப்பட்டினம்05.10.2026
விழுப்புரம்19.10.2026
திருவண்ணாமலை29.09.2026

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்டத்தின் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைத் தேவையான அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் முகவரிக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்:

மாவட்டம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
செங்கல்பட்டுClick here
திருவாரூர்Click here
திருவள்ளூர்Click here
விருதுநகர்Click here
இராமநாதபுரம்Click here
நாமக்கல்Click here
காஞ்சிபுரம்Click here
கள்ளக்குறிச்சிClick here
கோயம்புத்தூர்Click here
தூத்துக்குடிClick here
கிருஷ்ணகிரிClick here
தேனிClick here
தென்காசிClick here
புதுக்கோட்டைClick here
கடலூர்Click here
கன்னியாகுமரிClick here
பெரம்பலூர்Click here
திருச்சிClick here
திருப்பத்தூர்Click here
தஞ்சாவூர்Click here
நாகப்பட்டினம்Click here
விழுப்புரம்Click here
திருவண்ணாமலைClick here

பிற மாவட்டங்களில் இதே பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகும் போது, இந்தப் பதிவு தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

Leave a Comment