Welcome to Tamil Nadu Info Zone

Tamil Nadu Info Zone is your trusted source for the latest Tamil News, Government Jobs, TNPSC updates, Education News, Government Schemes, Technology, Automobile, Health, and Career Guidance. We publish accurate and timely information from official sources to keep readers across Tamil Nadu informed every day.

Madras High Court DEO Recruitment 2026: உயர்நீதிமன்றத்தில் Data Entry Operator வேலை! 38 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Madras High Court DEO Recruitment 2026

சென்னை உயர்நீதிமன்றத்தில் Data Entry Operator (Contractual Basis) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 115 காலியிடங்கள் உள்ளன. மாதம் ₹15,000 சம்பளம் வழங்கப்படும். 18 முதல் 35 வயது வரை உள்ள தகுதியானவர்கள் 23.09.2026 முதல் 29.09.2026 வரை ஆன்லைன் மூலம் கட்டணம் எதுவுமின்றி விண்ணப்பிக்கலாம்.

Madras High Court DEO Recruitment 2026 Highlights

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Madras High Court
அறிவிப்பு எண்
217/2026
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்115
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி23.09.2026
கடைசி தேதி29.09.2026

பதவி: Data Entry Operator (Contractual Basis)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

மொத்த காலியிடங்கள்: 115

மாவட்ட வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

 

மேலும் கண்டறிக
புதிய வேலை வாய்ப்புகள்
வேலைவாய்ப்பு போர்டல்
Clerical & Administrative Jobs

 

மாவட்டம் / இடம்காலியிடங்கள்
Madras High Court – Principal Seat02
அரியலூர்01
செங்கல்பட்டு03
சென்னை11
கோயம்புத்தூர்04
கடலூர்02
தர்மபுரி02
திண்டுக்கல்04
ஈரோடு02
கள்ளக்குறிச்சி04
காஞ்சிபுரம்03
கன்னியாகுமரி05
கரூர்01
மதுரை05
மயிலாடுதுறை01
நாகப்பட்டினம்02
நாமக்கல்01
நீலகிரி01
பெரம்பலூர்02
புதுக்கோட்டை01
இராமநாதபுரம்01
சேலம்04
சிவகங்கை01
தென்காசி02
தஞ்சாவூர்03
தேனி02
தூத்துக்குடி06
திருச்சிராப்பள்ளி05
திருநெல்வேலி05
திருப்பத்தூர்01
திருப்பூர்02
திருவள்ளூர்06
திருவண்ணாமலை04
திருவாரூர்04
வேலூர்03
விழுப்புரம்02
விருதுநகர்01
புதுச்சேரி06

 

கல்வி தகுதி: B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT).

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை.

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam – Skill Test
  • Viva Voce

தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்:

1. Written Test – 25 Marks

  • 25 Objective Questions
  • ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்
  • குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்: 10

பாடப்பிரிவுகள்:

  • Windows & Linux Basics
  • Networking
  • PDF & Document Handling
  • Office / Excel
  • Video Conferencing
  • Hardware Troubleshooting
  • Internet Basics
  • Cyber Security

4. Registration செய்யவும். தேவையான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை சரியாக பதிவு செய்யவும்.

5. ஒரு District மட்டும் தேர்வு செய்யவும். விண்ணப்பிக்கும் போது ஒரு மாவட்டத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

6. Application Form-ஐ முழுமையாக நிரப்பவும். பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை Certificate-ல் இருப்பது போலவே உள்ளிடவும்.

7. விவரங்களை சரிபார்க்கவும். Final Submit செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் கவனமாக சரிபார்க்கவும். Final Submit செய்த பிறகு Application-ஐ Edit செய்ய முடியாது.

8. Final Submit செய்யவும். விண்ணப்பத்தை 29.09.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த Recruitment-க்கு Application/Examination Fee இல்லை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

Leave a Comment