10th டூ டிகிரி பாஸ் போதும்; தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் அரசு வேலை! Drone Pilots, Car Driver, Supervisor பணிகள்! TNUAVC Recruitment 2026
TNUAVC Recruitment 2026 தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் (Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation – TNUAVC)