NCL Mining Sirdar Recruitment 2026
NCL Mining Sirdar Recruitment 2026: மத்திய அரசு நிறுவனமான Northern Coalfields Limited (NCL) நிறுவனத்தில் Mining Sirdar T&S Gr. C மற்றும் Surveyor T&S Gr. B (Mining) பணிகளுக்காக 259 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Mining/Surveying தொடர்பான Certificate, Diploma அல்லது Degree தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் 14.07.2026 முதல் 05.08.2026 வரை நடைபெறும்.
Stay updated with the latest news by following our official channels:
- Youtube – Click here
- WhatsApp Channel: Click here
- Facebook: Click here
- Instagram – Click here
10ஆம் வகுப்பு தேச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு!
முக்கிய தகவல்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | Northern Coalfields Limited (NCL) |
| வேலை வகை | மத்திய அரசு வேலை |
| மொத்த காலியிடங்கள் | 259 |
| பணியிடங்கள் | Mining Sirdar T&S Gr. C, Surveyor T&S Gr. B (Mining) |
| கல்வித் தகுதி | 10ஆம் வகுப்பு + Certificate / Diploma / Degree |
| வயது வரம்பு | 18 – 30 வயது |
| சம்பளம் | ₹47,330 – ₹51,103 / மாதம் |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| விண்ணப்ப தொடக்க தேதி | 14.07.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.08.2026 |
| தேர்வு முறை | CBT + Certificate Verification |
1. Mining Sirdar T&S Gr. C
- காலியிடங்கள்: 254
- சம்பளம்: ₹47,330.25/மாதம்
- தகுதி: 10ஆம் வகுப்பு + DGMS Mining Sirdar Certificate + Gas Testing & First Aid Certificates அல்லது 10ஆம் வகுப்பு + Mining Engineering Diploma/Degree + Overman Certificate + Gas Testing & First Aid Certificates.
2. Surveyor T&S Gr. B (Mining)
- காலியிடங்கள்: 5
- சம்பளம்: ₹51,103.12/மாதம்
- தகுதி: 10ஆம் வகுப்பு + DGMS Surveyor Certificate அல்லது Mining/Mine Surveying Diploma அல்லது Degree + DGMS Surveyor Certificate.
வயது வரம்பு
18–30 வயது. அரசு விதிப்படி SC/ST, OBC, PwBD மற்றும் Ex-Servicemen பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
- SC/ST/Ex-Servicemen/PwBD: கட்டணம் இல்லை
- மற்றவர்கள்: ₹1,180
தேர்வு முறை
- Computer Based Test (CBT)
- Certificate Verification
முக்கிய தேதிகள்
- தொடக்க தேதி: 14.07.2026
- கடைசி தேதி: 05.08.2026
விண்ணப்பிக்கும் முறை
NCL Recruitment Portal-ல் Register/Login செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். கட்டணத்தை செலுத்தி, விவரங்களை சரிபார்த்து Submit செய்து, விண்ணப்பத்தின் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- தமிழக அரசு தகவல் உள்ளீட்டாளர் வேலைவாய்ப்பு, கல்வித் தகுதி:12th! Vellore DCPU Data Entry Operator Recruitment 2026 - July 28, 2026
- இஸ்ரோ நிறுவனத்தில் கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு! ISRO Clerk Recruitment 2026 - July 27, 2026
- தமிழ்நாடு அரசு உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை! TNOGA Recruitment 2026 - July 27, 2026